Web Analytics Made Easy -
StatCounter

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது?

தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம்.

பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன?

தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம் (14.01.2022 – தை 01வெள்ளிக்கிழமை):

  1. மதியம் 12.00 – 01.30 வரை
  2. மாலை 04.30 – 06.00 வரை

மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம் (15.01.2022 – தை 02சனிக்கிழமை) :

  1. காலை 07.30 – 09.00
  2. காலை 10.30 – 12.00

சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள். அதனால்

சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

  1. காலை 07.30 – 09.00
  2. காலை 10.30 – 12.00

ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்:

  1. காலை 06.00 – 07.30
  2. காலை 10.30 – 12.00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *