Web Analytics Made Easy -
StatCounter

வாரம் தோறும் பரிசு மழை: இந்த வார பரிசு – லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX]

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா?

கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (டிசம்பர் 15 முதல் 22 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு லஞ்ச் ஹாட் பாக்ஸ் [LUNCH HOT BOX] வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

இந்த போட்டியில் கலசபாக்கம் பகுதிகளைச்சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான் 80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு NS Dental என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

இந்த வார பரிசுகளை உங்களுக்கு வழங்குவோர் N S பல் மருத்துவமனை, கலசபாக்கம். 

நிபந்தனைகள்

  • - நீங்கள் கலசபாக்கத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்
  • - வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
  • - ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
  • - பிரதி செவ்வாய் தோறும் மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்
  • - கலசபாக்கம்.காம் அட்மின் முடிவே இறுதியானது

கடந்த வார வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிய!
https://www.kalasapakkam.com/headphone_winner/

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *