Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: சுவர் கடிகாரம் (Wall Clock) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் இலவச சுவர் கடிகாரம் (Wall Clock) பரிசு வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

1. திருமதி.ஸ்ரீமதி - விண்ணுவாம்பட்டு
2. திரு.பிரேம்குமார் - தென்பள்ளிப்பட்டு
3. திரு.அருண்குமார் - பில்லூர்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'சண்முகா ஸ்டோர்' நிறுவனர் திருமதி.சுகன்யா மணிகண்டன் அவர்கள் சுவர் கடிகாரம் (Wall Clock) பரிசுகள் வழங்கினார்.

இந்த வாரத்தில் (ஜனவரி 6 முதல் ஜனவரி 11 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு  Men’s Shirt Clothes (ஆண்களுக்கான சட்டை சுணி) வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு Saratha Textile என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *