Web Analytics Made Easy -
StatCounter

குழ‌ந்தைக‌ளுக்கான‌ பயிற்சி வகுப்புகள் : எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் !

எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் :

எங்கள் கலசபாக்கம் பணியாளர்களும் உடன் பயிற்சி பெறும் குழந்தைகளும்,

தங்கள் எண்ணங்களுக்கு வண்ணமும் வடிவமும்
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்...

அவர்களின் கற்பனையில் உருவாகட்டும் புது வாழ்வு...

உயரட்டும் இந்த சமூகம்...
மாண்புறட்டும் இந்த மண்ணும் மக்களும்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *