Web Analytics Made Easy -
StatCounter

போளூர் வழியாக திருப்பதி செல்லும் இரயில் மார்ச் 14 வரை முழுமையாக ரத்து!

விழுப்புரம்-திருப்பதி தடத்தில் 16854 போளூர் (7.10 am) வழியாக திருப்பதி செல்லும் ரயில். திருப்பதி – விழுப்புரம் தடத்தில் 16853 போளுர் (17.55 pm) விழுப்புரம் செல்லும் ரயில் ஆகிய இரண்டு வண்டிகளும் மார்ச் 5 ஆம் தேதி முதல் மார்ச் 14 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *