Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, காப்பலூர், வன்னியனூர், மோட்டூர், மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை (05.07.2022) காலை 9.00 முதல் பிற்பகல் 02.00 வரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *