Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் இன்று மரபு விதைத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த மரபு விதைத்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த மரபு திருவிழாவில் தங்கசம்பா, இலுப்பை சம்பா, பனி பயிர், பவானி, ஆத்தூர் கிச்சிடி, கருடன் சம்பா போன்ற பல நெல் வகைகளும், சிறு தானிய வகைகளும், இயற்கை முறையில் செய்யப்பட்ட பொருட்கள், காய்கறிகள் போன்றவையும் இத்திருவிழாவில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *