Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *