Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் இன்று (16-11-2023 ) மின் நிறுத்தம் இல்லை!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் இன்று (16.11.2023) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டது. போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் கவர்னர் வருகையையொட்டி இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வழக்கம் போல் மின்சாரம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *