Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடியீசுவர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை – 2024!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் தேவஸ்தானத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 24ம் தேதி நிறைவு பெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வாக (20.04.2024) 7ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருத்தேர் உற்சவமும் மற்றும் (21.04.2024 ) 8ஆம் நாள் திருவிழாவில் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *