Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் நட்சத்திர திருக்கோயிலில் தை மாத கிருத்திகை விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத கிருத்திகை திருநாளான இன்று(20.01.2024) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலசபாக்கம் சுற்று வட்டார பக்தர்கள் காவடி எடுத்து வழிபடுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *