Web Analytics Made Easy -
StatCounter

கலசப்பாக்கத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட்டம்

கலசப்பாக்கத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு. க.சு.கந்தசாமி (IAS) மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. இல. நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *