Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம் சிறப்பு முகாம்!

மானிய விலையில் சூரிய ஒளி மின்சாரம்

பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்!

புதிய & புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இந்திய அமைச்சகம்

அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இன்று (02.03.2024) சிறப்பு முகாம் கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அருகில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் போளூர் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலர் திரு.குமரன் EE, கலசபாக்கம் உதவி செயற் பொறியாளர் திரு.செந்தில் குமார் AEE, உதவி பொறியாளர் திருமதி.சொர்ணலதா AE உடன் இருந்தார்கள்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கலசபாக்கம் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், போளூர் கோட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *