Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: காப்பர் பாட்டம் கடாய் (SS Copper Bottom Kadai) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு காப்பர் பாட்டம் கடாய் (SS Copper Bottom Kadai) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

  1. திருமதி.பேபி - விண்ணுவாம்பட்டு
  2. திரு.ஜெயக்குமார் - பில்லூர்
  3. திரு.சங்கர் - அருணகிரிமங்கலம்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு 'ஸ்ரீ சத்ய சாய் கிளினிக்' டாக்டர் திரு. Dr. வினோத்குமார், M.B.B.S அவர்கள் காப்பர் பாட்டம் கடாய் (SS Copper Bottom Kadai) பரிசாக வழங்கினார்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *