Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் 11.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சங்கர சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *