Web Analytics Made Easy -
StatCounter

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை குரு பௌர்ணமி பூஜை !

சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை காலை (13.07.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் குரு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.

பூண்டி மகான் சாமிக்கு தீபாராதனை முடிந்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும், பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பூண்டி மகான் அருள்பெற்று வாழ்வில் பஞ்ச பிணிகள் நீங்கி வளமுடன் வாழ வேண்டுகிறோம் !

[குறிப்பு : மாதம்தோறும் வரும் பௌர்ணமி மற்றும் அய்யாவின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரம் இவை இரண்டும் சிறப்பாக கலசப்பாக்கம் அண்ணாநகர் பெட்ரோல் பங்க் எதிரில் சிறப்பாக நடைபெறும்]

தொடர்புக்கு :  9843298078

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *