Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (22.9.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(22.9.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *