Web Analytics Made Easy -
StatCounter

பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று முதல் தொடக்கம்!

+1, +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணைப்படி +2 மாணவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. +1 மாணவர்களுக்கு பிப்ரவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 24ஆம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *