Web Analytics Made Easy -
StatCounter

மக்களே! மீண்டும் கலசப்பாக்கம்.காம் நடத்தும் வாராந்திர பரிசுப்போட்டிகள்……. நீங்கள் தயாரா?

கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (மே 18முதல் 25 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி … இந்த போட்டியில் கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!  80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு kalasapakkam.com என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

நிபந்தனைகள்
• நீங்கள் கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
• வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்
• ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
• போட்டி நிறைவு : May 25 (வியாழக்கிழமை ) – 6 PM
• கலசபாக்கம்.காம் அட்மின் முடிவே இறுதியானது
வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்  வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.
https://chat.whatsapp.com/HSlxCwSHjEUIJghLKFUl8L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *