இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி முடிவடைகிறது.
தேர்வுகள் முடிந்தபின், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Recent News:
MMA Vellore Chapter Inauguration: CK Ranganathan to Address Budding Entrepreneurs
Why Landowners in Chennai Are Choosing Joint Venture Development Over Selling Their Property
Gold Rate Increased Today Morning (10.05.2025)
கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளம்!
Common reasons why small irritating bumps occur on our backs!!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம்!
24 மணிநேரமும் கடைககளை திறக்க அனுமதி நீட்டிப்பு!