Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: நான்-ஸ்டிக் தவா (Non-Stick Tawa) பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு நான்-ஸ்டிக் தவா (Non-Stick Tawa) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்..

  1. திரு.கிருஷ்ணமூர்த்தி - பழங்கோவில்
  2. திரு.ஸ்ரீராம் - விண்ணுவாம்பட்டு
  3. திரு.சந்தோஷ்குமார் - பத்தியவாடி

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'கலசபாக்கம் அருணா TVS (Authorised TVS Dealer)' நிறுவனத்தின் Proprietor திரு.ஆனந்த் அருண் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.

இந்த வாரத்தில் (ஜனவரி 20 முதல் ஜனவரி 26 வரை) நமது இணையதளத்தில் உங்களுக்கு  காப்பர் பாட்டம் கடாய்(SS Copper Bottom Kadai)வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி...

SS Copper Bottom Kadai

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு Sri Sathya Sai Clinic என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *