Web Analytics Made Easy -
StatCounter

தமிழ்நாடு மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு மின்சார உட்கட்டமைப்பு ஆணையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு.

காலியிடங்கள் :

  • Assistant Manager – 01
  • PA to Chairman and Managing Director – 01
  • Junior Manager – 01
  • Junior Assistant – 02

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி :

Assistant Manager – CA / CWA with 5 Years experience

PA to Chairman and Managing Director – Any Degree with Shorthand Higher in English & Tamil

Junior Manager – CA / CWA (Inter) with 3 Years experience

Junior Assistant – Any Degree with computer knowledge (COA)

சம்பளம் :

Assistant Manager – ரூ. 56,100 to ரூ 1,77,500

Personal Assistant to Chairman and Managing Director – ரூ. 36,200 to 1,14,800

Junior Manager – ரூ. 35,400 to ரூ. 1,12,400

Junior Assistant – ரூ. 19,500 to ரூ. 62,000

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பானது

OC – 30 Years

BC/MBC – 32 Years

SC/ST – 35 Years

மேலும் 2 ஆண்டுகள் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

31.01.2022

IMPORTANT LINKS

https://www.tnpowerfinance.com/tnpfc-web/forms

https://drive.google.com/file/d/1OTg41Q_MwSN4F2lLs4wFLt4bUaGYdGQK/view

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *