Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்பு பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு ஆற்று திருவிழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பரிசு போட்டியில் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்பு பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்...

1. திரு.சுரேஷ் - கலசபாக்கம்
2. திரு.பாலாஜி - கலசபாக்கம்
3. திரு.சிவக்குமார் - கலசபாக்கம்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கலசபாக்கம் சாலையனூர் 'நலம் நாட்டு சர்க்கரை' நிறுவனர் திரு.சதீஷ் முருகன் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தொகுப்புகளை பரிசாக வழங்கினார்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *