Web Analytics Made Easy -
StatCounter

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்கு இந்த வாரம் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் சிறப்புரை!

 

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கலசபாக்கம் நூலகத்தின் பணி புரியும் திரு சுரேஷ் அவர்கள் வாசிப்பு திறன் மற்றும் புத்தகங்கள் படிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்களை குழந்தைகளுக்கு கூறினர். இவர் 2015-2016 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட அளவில் கவிதைப்போட்டியில் முதலிடம் பிடித்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *