Web Analytics Made Easy -
StatCounter

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்த அனைத்து ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் வரும் செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் bank.sbi/careers/current openings என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *