Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு!

கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று(13.07.2022) இனிதே நிறைவடைந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமான அம்மனின் எலுமிச்சம்பழம் மற்றும் வெள்ளிக்காசு 60 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. கரகம் வீதி உலா மற்றும் உறியடி விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *