Web Analytics Made Easy -
StatCounter

இல்லம் தேடிக் கல்வித் திட்டதிற்காக சிறப்பு விருது பெற்ற நமது கலசபாக்கத்தை சேர்த்த ஆசிரியர் KV ரமேஷ்!

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற “வீதி விருது விழா” நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்காக, நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு KV ரமேஷ் அவர்களுக்கு சிறப்பு விருதினை தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வழங்கினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *