Web Analytics Made Easy -
StatCounter

கீழ்பாலூர் கொரானா தடுப்பூசி முகாம்

கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கே.பி.ஏழுமலை, மற்றும் பொதுமக்கள் செவிலியர்கள் சமூக இடைவெளி பின்பற்றி உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *