Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் கண்ணதாசன்!

இந்த வாரம் நமது கலசப்பாக்கம்.காம் அலுவலகத்தில், சென்னையில் பணிபுரிந்து வரும் நம் கலசபாக்கத்தை சேர்ந்த திரு கண்ணதாசன் ஆசிரியர் அவர்கள், அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி சோதனைகள் மூலம் செய்து காண்பித்து விளக்கினார். நிகழ்வில் அறிவியல் தொடர்பான சோதனைகளை நேரடியாக குழந்தைகள் கற்றுக் கொண்டனர். நிறைவாக அறிவியல் சார்ந்த அவரின் அவரின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, அறிவியல் துறைகளில் பங்கேற்றுச் சிறந்து விளங்கவேண்டுமெனக் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கினர் . இதில் நமது பணியாளர்களும் பங்கேற்றனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *