Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் ஆற்று திருவிழா 2024: தீர்த்தவாரி!

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மற்றும் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் சாமிகளுடன் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு இன்று(16.02.2024) சப்தமி (ரதசப்தமி ) திதியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *