Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பத்தில் சென்னை கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் முதல் ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர் வழியாக கலசபாக்கம்,போளூர், மேல்மலையனூர் மற்றும் மேல்மருவத்தூர் வழியாக (சென்னை) கிளாம்பாக்கம் வரை செல்லும் புதிய பேருந்து சேவையை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *