Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் – நட்சத்திரக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சோபகிது வருடம் பங்குனி மாதம் 01 ஆம் தேதி (14.03.2024) வியாழக்கிழமை முதல் பங்குனி மாதம் 12 ஆம் தேதி (25.03.2024) வரை பங்குனி உத்திரத் பெருவிழா நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் காலை மற்றும் இரவு இரு வேலைகளிலும் சாமி திருவீதியுலா நடைபெறுகின்றது. வரும் (21.03.2024) வியாழக்கிழமை அன்று பங்குனி உத்திர திருத்தேர் விழா நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *