Web Analytics Made Easy -
StatCounter
Referee announces TVmalai Boxing champions

திருவண்ணாமலை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலசபாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Referee announces TVmalai Boxing champions

திருவண்ணாமலை மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட 36 கிலோ (U 14 36) எடை பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நமது கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ் முதல் இடமும், சுதர்சன் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர்.

மேலும் 14 வயதிற்கு உட்பட்ட 38 கிலோ (U 14 38) எடை பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் குகேஷ் மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *