Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் புதியதாக மின் இணைப்பு!

அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ரூபாய் 32 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்திற்கு புதியதாக மின் இணைப்பு அளித்து மின்விசிறி மற்றும் மின்விளக்கு அமைத்து தந்துள்ளனர்!

நிதி உதவி அளித்தவர்கள்
திரு.ரமேஷ் பட்டதாரி ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம் 2,000
திரு.சக்திவேல் முதுகலை ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம் 2,000
திரு. வேல்முருகன் பட்டதாரி ஆசிரியர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலசபாக்கம் 2,000
பவுனம்மாள் வள்ளி கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர், கலசபாக்கம் 2,000
இளங்கோவன் முன்னாள் மாணவர் SMC தலைவி அபிராமி அவர்களின் சகோதரர், கலசபாக்கம் 2,000
திரு.கோவிந்தசாமி முன்னாள் மாணவர் வனத்துறை மேல் செங்கம், கலசபாக்கம் 2,000
செல்வி.சத்யா முன்னாள் மாணவி பில்லூர், மும்பை 1,000
திரு.அருணாச்சலம் முன்னாள் மாணவர் அன்னை ஜெராக்ஸ், கலசபாக்கம் 1,000
திருமதி.அபிராமி வெங்கடேசன் SMC தலைவி முன்னாள் மாணவர், கலசபாக்கம் 1,000
திரு.காமேஷ் முன்னாள் மாணவர் காவல்துறை கலசபாக்கம் 1,000
திரு சீனிவாசன் விஜயலட்சுமி தின மதி பத்திரிக்கையாளர் முன்னாள் மாணவர், கலசபாக்கம் 1,000
திரு செந்தில் குமார் லாவண்யான்னாள் மாணவர், சிங்கப்பூர் 1,000
திரு நித்தியானந்தம் ஆசிரியர் முன்னாள் மாணவர், கலசபாக்கம் 1,000
நாராயணன் மருந்தாளுனர் முன்னாள் மாணவர், கலசபாக்கம் 1,000
J.B Soft System - கலசபாக்கம் 1,000
சீனுவாசன் Future Solution System, கலசபாக்கம் 1,000
மொத்தம் = 22,000
பொருட்கள் பெற்ற விவரம்
திரு.சபரிநாதன் எலக்ட்ரியல் கடை, கலசபாக்கம் 1 Fan
திரு.குட்டி என்கின்ற ராஜேஷ் முன்னாள் மாணவர் கலசபாக்கம் 1 Fan
திரு.கங்காதரன் வார்டு உறுப்பினர் தனபால் மளிகை, கலசபாக்கம் 1 Fan
திரு.விஜி S/O அருணாச்சலம் ஆசிரியர் வருவாய்த்துறை, கலசபாக்கம் 1 Fan
இதர செலவுகள்
எலக்ட்ரியல் பொருட்கள் (மின்விசிறி தவிர்த்து) 16,856
Fan (4*1700) Orient Fan High Speed   6,800
எலக்ட்ரீசியன் கூலி   4,500
Fan Hook (4) (போளூர் கடை)      312
முதல் நாள் + இரண்டாம் நாள் செலவு [50+280+50] + [50+280+50]      760
Board Cutting      180
மொத்தம் = 29,408
வரப்பெற்றவை [22,0000 + 6,800] = 28,800
பற்றாக்குறை =      608

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *