Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும்.

தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் பெ.சு.தி.சரவணன், நாம் தமிழா் கட்சி சாா்பில் பாலாஜி, ஐஜேகே சாா்பில் ராஜேந்திரன், சுயேச்சை என 15 போ் போட்டியிட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *