Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்திற்கு Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் Agrid Scientific LLP நிறுவனர் திரு. காஷ்யப் சுரேஷ் அவர்கள் வருகை புரிந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வாழ்க்கையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். உடன் JB Soft System நிறுவனர் திரு J.சம்பத் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *