Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமில் வேலை வாய்ப்பு – பெண்கள் மட்டும்!

கலசபாக்கம் அருணா TVS டூவிலர் ஷோரூமில் பணிபுரிய ஆட்கள் தேவை (பெண்கள் மட்டும் ). தகுதியானவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கல்வி தகுதி:
10th, +2, Any Degree (Basic Computer Knowledge)

முகவரி :
அருணா TVS,
சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,
மெயின் ரோடு, அண்ணா நகர் , கலசபாக்கம் – 606751
திருவண்ணாமலை மாவட்டம்.

தொடர்புக்கு:
9659552259, 7708898744

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *