Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் பரிசு மழை: IRON BOX பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம்.காம் இணையதளத்தில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பரிசு போட்டியில் இஸ்திரிப் பெட்டிகளை (IRON BOX) வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்...

1. திருமதி.பிரியா ஜெயலலிதா - கலசபாக்கம்
2. திரு.தனுஷ் - கலசபாக்கம்
3. திருமதி.சினேகா - கலசபாக்கம்

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு 'முருகன் ஸ்டோர்'
கலசபாக்கம் முருகன் ஸ்டோர் நிறுவனர் திரு.அண்ணாமலை அவர்கள் இஸ்திரிப் பெட்டிகளை (IRON BOX) பரிசுகள் வழங்கினார்.

வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது கலசப்பாக்கம்   வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/L5ZXS8jUKk8LOUXJkIsRI0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *