Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் தை மாதப் பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (ஜனவரி – 24) இரவு 09:49 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (ஜனவரி – 25) இரவு 11:23 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *