Web Analytics Made Easy -
StatCounter

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் வெளியீடு !

12 - ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று (20.07.2022) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் இம்மாதம் ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ளது.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *