Web Analytics Made Easy -
StatCounter

தமிழகத்தில் நாளை (08.01.2022) முழு ஊரடங்கு அமல்..

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்.. எதற்கெல்லாம் அனுமதி?

- மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும்
- பெட்ரோல் பங்குகள் செயல்படும்
- புறநகர் ரயில் சேவை செயல்படும்
- திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம்.
- உணவகங்கள் செயல்படும். பார்சல் வாங்கிக்கொள்ள அனுமதி.
- அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம்.

எதற்கெல்லாம் தடை?.

- பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.
- வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை
- கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் தடை
-மாளிகை கடைகள் , மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *