Web Analytics Made Easy -
StatCounter

துரித நடவடிக்கையில் சரி செய்யப்பட்ட மின்கம்பம்!

கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம் பொருத்தப்பட்டு, தடைப்பட்ட மின்சாரம் சரி செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *