Web Analytics Made Easy -
StatCounter

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்!

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலசப்பாக்கம்.காம் வழங்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்.

வாரம் தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் கணினி பயிற்சி, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, பெற்றோர்களை மதித்தல், சமூக சிந்தனையுடன் ஓங்கி வளர்தல் போன்ற விஷயங்களை செயல்திட்டங்கள் உடன் காணொளி விளக்கங்களுடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வாரம் குழந்தைகளை தன்னுடைய பெற்றோர்களின் முக்கியத்துவம் உணர அவர்களின் நன்றியுணர்வு வெளிப்பாடாக மடல் வரைய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு கடிதம் எழுதி தங்கள் அனுபவங்களை மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்ட இந்நிகழ்வு...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *