Web Analytics Made Easy -
StatCounter
Kalasapakkam

கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட சாலையனூர் கிராம புதிய மின்மாற்றி மின்னோட்டம் செய்யப்பட்டது!

Kalasapakkam

போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021 )செய்யப்பட்டது.
மின்மாற்றி மதிப்பீட்டு தொகை 476721/- ரூபாய் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *