Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெற்ற பற்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலம் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மருத்துவர் Dr.வினோத்குமார் அவர்கள் பற்களின் பாதுகாப்பு & பற்களின் உணவு முறை பற்றி விரிவாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட குழந்தைகளுக்குப் பல் சம்பந்தமான தகவல்கள் பற்றி அறிவுரை கூறினார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *