Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை

இம்மாத தலைப்பு: பெருமழை கொடுத்த பாடம்

சிறப்பு விருந்தினர் : திரு.ராமசுப்ரமணியன், சென்னை.

நிறுவனர்: சமன்வயா.

நாள்: 5-12-2021

நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல், 1 முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை

இடம்:
காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

உணவு விருந்தோம்பல்: சேவூர், சந்தோஷ். விவசாயி.

பாரம்பரிய விதைகள் மையம் – கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *