Web Analytics Made Easy -
StatCounter

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாதம் விழா

கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கர்ப்பிணிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி 120 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *