Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை தொடர்கின்றது

  திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…

ஆனி பிரம்மோற்சவம் ஏழாம் நாள் காலை (13.07.2021)

திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021

ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா

அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021…

ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து

கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா : பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்திற்கு…

நவராத்திரி திருவிழா நிறைவு – திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில்

திருவண்ணாலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில். திருக்கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 29.9.19 தொடங்கி 7.10.19 வரை நவராத்திரி விழா. 7.10.2019 நிறைவு நாள் பராசக்தி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.…