Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை பரதநாட்டிய நிகழ்ச்சி!

கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (09.05.2025) சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

நாட்டியம் ஆடுபவர்கள்:
R. ஸ்ரீ சாம்பவி
S. ஸ்ரீ செண்பா
K. பிரகதி

இடம்: கலசபாக்கம் சிவன் கோவில்
நேரம்: மாலை 6 முதல் 8 மணி வரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *