Web Analytics Made Easy -
StatCounter

ஆவணி மாத அமாவாசை பிரதோஷம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *